ARTICLE AD BOX

பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகி, இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உடம்புல அவ்வளவு பிரச்சினை.. லாஸ்லியா இதனால் தான் இப்படி ஆனாராம்..!

இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும், தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பின் ஷூட்டிங் போது, அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

மேலும் படிக்க: துளி கூட Makeup இல்லாமல் இருக்கும் ரம்யாகிருஷ்ணன்.. என்ன அழகு டா; இவங்களுக்கு 53 வயதா?.. (Video)
இந்நிலையில், அஜீத் குறித்து பல விஷயங்களை சினிமா பிரபலங்கள் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்கள். அப்படி பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் அஜித் பற்றி கூறியது தற்போது, இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. கோபாலா கோபாலா, தவசி, ஏப்ரல் மாதத்தில், செல்லமே போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஞானவேல் சமீபத்தில் சிதரா லட்சுமணன் அவர்களின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் அஜித் உங்களுக்கு எதுவும் வாய்ப்பு தரவில்லையா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஞானவேல் அஜித் எனக்கு ஆஃபர் பண்ணார். ஆனால், அந்த ஆஃபர் தான் எனக்கு ஆப்பாகிவிட்டது. ஜி படம் நாம பண்ணுவோம் என்று கேட்டதும் எனக்கு நம்மளுடன் தானே இருக்கிறார். எப்ப வேண்டுமானாலும், படம் பண்ணுவோம் என்ற தெனாவெட்டு இருந்துவிட்டேன்.

நல்ல ஸ்கிரிப்டுக்காக நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். அப்போது, சுத்தி இருக்கும் நண்பர்கள் அஜித்தை பார்க்க முடியாமல் இருக்கும் நண்பர்கள் என்னிடம் அஜித் வைத்து படம் பண்ணுங்கள் என்று கேட்டனர். அதற்கு, நான் அவர் ரெடியா தான் இருக்கிறார். ஒரு கதை அமையனும் என்ற மாதிரி நான் சொல்லி இருந்தேன். அஜித் ஒரு பத்து பேருடன் இருக்கும் பொழுது, அந்த சிறந்த நண்பர் நாங்கள் எல்லாம் உங்கள் பின்னாடியே நிற்கிறோம். ஆனால், எங்களை விட்டுட்டு ஞானவேலுக்கு படம் பண்ணனும்னு கேட்டுகிட்டே இருக்கிறீங்களாமே? என்றும், நீங்கள் ஊர் முழுவதும் சொல்லிட்டு இருக்கீங்களே என்று அஜித்திடம் கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு ஊருக்குள்ள நீ இப்படி தான் சொல்லிட்டு இருக்கியா என்பது போல ஆகிவிட்டது என ஞானவேல் கூறியிருக்கிறார்.
The station அஜித் ஆஃபர் பண்ணார்.. அந்த ஆஃபர் எனக்கு ஆப்பாகிவிட்டது.. பிரபல தயாரிப்பாளர் குமுறல்..! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.