அஜித், விஜய் படம்னா உடனே போய் நடிக்கணுமா? பிரபல நடிகை பளிச் பதில்!

5 months ago 56
ARTICLE AD BOX

அஜித் விஜய் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என பிரபல நடிகை கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. கவர்ச்சி காட்டாமல் தற்போது வரை முன்னணி நடிகையாக உள்ளவர்.

இதையும் படியுங்க: சந்தானம் பாடல் சர்ச்சை! இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க?- எடப்பாடியாரின் மைண்ட் வாய்ஸை படித்த ரசிகர்கள்?

தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த கதையில் நடிப்பேன் என உறுதியாக நடித்து வரும் சாய் பல்லவி, கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதனால் தான் இவர் ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். வாய்ப்புகள் ஏராளமாக வந்தாலும், தனக்கு முக்கியத்துவம் இருக்கா என்றுதான் பார்ப்பார்.

Sai pallavi Rejects vijay and ajith films

அப்படி வந்த விஜய் மற்றும் அஜித் பட வாய்ப்பை நிராகரித்துள்ளார் அம்மணி. லியோ படத்தில் திரிஷாவுக்கு பதில் சாய் பல்லவிக்கு தான் வாய்ப்பு போனது, ஆனால் தனக்கு அந்த கேரக்டர் சூட் ஆகாது என கறாராக கூறிவிட்டாராம்.

Will you immediately go and act in Ajith or Vijay's film? Famous actress Reply

அதே போல வலிமை படத்தில் அஜித்துடன் வந்த வாய்ப்பு, வாரிசு படத்தில் வந்த வாய்ப்பு என அத்தனையும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் நிராகரித்துள்ளாராம் சாய் பல்லவி.

  • Will you immediately go and act in Ajith or Vijay's film? Famous actress Reply அஜித், விஜய் படம்னா உடனே போய் நடிக்கணுமா? பிரபல நடிகை பளிச் பதில்!
  • Continue Reading

    Read Entire Article