ARTICLE AD BOX
மலைளயாள நடிகையான கோபிகா தமிழில் ஆட்டோகிராஃப் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அரண், எம் மகன், தொட்டி ஜெயா, வெள்ளித்திரை, கனா கண்டேன் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்க: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் திரையரங்கின் டிக்கெட் விலை குறையுமா? இது செம மேட்டரா இருக்கே!
அடுததடுத்து தமிழ், மலையாளத்தில் வாய்ப்புகள் கொட்டினாலும், திருமணம் செய்து சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டார்.

அயர்லாந்த்தை சேர்ந்த மருத்துவரை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்த அவருக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது.

41 வயதாகும் கோபிகா, திருமணத்திற்கு பின் குண்டாக இருந்த நிலையில், தற்போது ஸ்லிம் பிட்டாக உள்ளார். அவரது அண்மை புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், அடுத்த ரவுண்டுக்கு கோபிகா தயாராகி விட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.
