ARTICLE AD BOX
கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘OG சம்பவம்’ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்பாடலை இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷுடன் இணைந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் பாடியுள்ளார்.அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!ஹீரோவாக களமிறங்கும் சங்கர் மகன்…கம்பேக் கொடுப்பாரா விஜய் பட இயக்குனர்.!
இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,‘OG சம்பவம்’ பாடல் இன்று வெளியானது.
ஏற்கனவே படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது பாடல் வெளியாகிய சில மணி நேரங்களில் நல்ல வரவேற்பை பெற்று, இணையத்தை கலக்கி வருகிறது.

9 months ago
101









English (US) ·