அதிர்ச்சி.! ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகையின் நிர்வாண வீடியோ லீக்..ஆண் நண்பரின் சதியா.!

1 month ago 35
ARTICLE AD BOX

நடிகையின் ஆபாச வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு நடிகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: முன்பதிவில் சூர வசூல்…மரண சம்பவ காட்டும் மோகன்லாலின் ‘எம்புரான்’.!

2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது 600க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.குமரன் இயக்கும் இந்த தொடரில் வெற்றி வசந்த்,கோமதி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Viral Actress Video

சமூக வலைதளங்களில் பரவும் தகவலின் படி,இந்த சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த நடிகை தனது நெருங்கிய நண்பருடன் வீடியோ காலில் பேசும் போது,எதிர்பாராத விதமாக ஆபாசமாக தோன்றியதாக கூறப்படுகிறது.

அப்போது காலில் இருந்த நபர் அவருக்கு தெரியாமல் வீடீயோவை ரெகார்ட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இணையத்தில் வீடியோ பரவியதையடுத்து அந்த நடிகை சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் பலரும் நடிகையின் வீடீயோவை மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் பரப்ப வேண்டாம் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • அதிர்ச்சி.! ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகையின் நிர்வாண வீடியோ லீக்..ஆண் நண்பரின் சதியா.!
  • Continue Reading

    Read Entire Article