ARTICLE AD BOX

வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சரும் ரெட்ஜெயின்ட் நிறுவனத்தின் பொறுப்பாளருமான நடிகர் உதயநிதி மாமன்னன் படத்திற்கு பின்னர் நடிப்பிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில், அவரது மனைவி கிருத்திகா ரெட்ஜெயின்ட் சார்ந்த சில பொறுப்புகளை வகித்து வருகிறார்.

தற்போது, காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் என்னை ப்ரொபோஸ் பண்ணும் போது நான் ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால், அவரை நிராகரித்துவிட்டேன்.

மேலும் படிக்க: TTF வாசனை அடுத்து கைதாகும் VJ சித்து? யூடியூப் வீடியோவால் வந்த சிக்கல்..!
எனக்கு அரசியல் ரொம்ப தூரம் என்பதால் சரியாகுமா இது ஒத்து வருமா என்பது தெரியவில்லை, அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவரை மட்டும் பார்க்கும்போது ஒரு நல்ல பையனாக தெரிந்தார். அதனால் நானே இறங்கி வந்து உடனே ஓகே சொல்லிவிட்டேன். ஆனால், நீ மட்டும் அரசியல் வந்துவிடாதே என்று சத்தியம் எல்லாம் வாங்கினேன்.

மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் இல்லை.. அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான்.. மிஸ் ஆகிடுச்சு..!
அரசியல் தானே போகக்கூடாது என்று சொன்ன நடிக்கிறேன் என்று சொன்னார். இப்போது, கொஞ்சமா அரசியல் பக்கம் போய் முழுசா சென்று விட்டார் என்று கிருத்திகா அந்த பேட்டியில் காமெடியாக இந்த விஷயத்தை தெரிவித்து இருந்தார்.
The station அதுக்கு ஓகேன்னா.. எனக்கு ஓகே.. உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டிஷன் போட்ட மனைவி கிருத்திகா..! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.