ARTICLE AD BOX
சொக்க வைத்த நடிகை
சில மாதங்களுக்கு முன்பு தனது உடல் வடிவமைப்பிற்காக டிரெண்டிங்கில் வலம் வந்த நடிகைதான் ஹனி ரோஸ். இவர் “பாய் ஃபிரண்ட்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் “முதல் கனவே”, ஜீவா “சிங்கம் புலி”, “கந்தர்வன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஹனி ரோல் ஒரு திருநங்கை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஒரு வித்தியாசமான திருநங்கை?

“ஹனி ரோஸ் ஒரு வித்தியாசமான திருநங்கை. திருநங்கை ஆனதும் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து துரத்திவிட்டு விடுவார்கள். ஆனால் ஹனி ரோஸை அவரது குடும்பத்தில் சேர்த்துக்கொண்டார்கள். ஏனென்றால் ஹனி ரோஸின் மூலமாக நிறைய வருமானம் வருகிறது. அதனால் அவரது குடும்பத்தினர் அவரை சேர்த்துக்கொண்டார்கள்” என கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
