ARTICLE AD BOX
அனிருத்துக்கு இந்த மாதிரி பெண் தான் செட் ஆகும்
தமிழ் திரையுலகில் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்,இவருக்கு 34 வயது கடந்தாலும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பது ஏன் என்ற தகவலை அவருடைய அம்மா சமீபத்திய நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கூறப்பட்டது,பின்னர் அந்த காதல் முறிந்ததால் இருவரும் பிரிந்தனர்,அதன் பிறகு எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: என்னயே திட்டிட்டீயா…உனக்கு எதுக்கு சோறு…வடிவேலுவின் கொடூரம்.!
இந்த நிலையில் அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்திரன் அவருடைய திருமணத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.அதில் அனிருத்தின் திருமணம் கடவுள் புண்ணியத்தால் எவ்ளோ சீக்கிரமா நடக்கிறதோ,அவ்ளோ நல்லது,அவனுடைய மனதை புரிந்து அவன் செய்யுற வேலை நேரத்தை அனுசரித்து ஒரு பெண் வர வேண்டும் அதற்காக தான் காத்திருக்கிறோம்,அனிருத்தின் மன அமைதி ரொம்ப முக்கியம் அப்போ தான் அவனுடைய இசைத்துறையில் பல சாதனைகளை பண்ண முடியும்,அவனை இன்றளவும் ஒரு குழந்தையாகவே நான் பார்த்து அவனுக்கு ரொம்ப பக்க பலமாக இருந்து வருகிறேன்.
அதே மாதிரி அவனுடைய வாழ்க்கை துணைவியும்,அவனை நேசித்து பார்க்க வேண்டும் என மனம் திறந்து அந்த பேட்டியில் பேசியுள்ளார்,இதை பார்த்த பல ரசிகர்கள்,என்னுது அனிருத்துக்கே பொண்ணு கிடைக்கலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.