ARTICLE AD BOX
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம் செய்து பின்னர் பிரிந்தார்.
இதையும் படியுங்க : வெட்கம் வீசியே கூச வெச்சியே : இணையத்தை அலற விட்ட அமலா பால் Photos!
வாய்ப்பில்லாமல் இருந்த ரச்சிதா, சமீபத்தில் நடித்திருந்த FIRE படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றது. காரணம், அளவுக்கு அதிகமாக கவர்ச்சியை காட்டி நடிகர் பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக நடித்தது முகம் சுழிக்க வைத்தது.
சமூக வலைதளங்களில் கவர்ச்சி போஸ்களை பதிவேற்றம் செய்யும் ரச்சிதாவுக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நம்பிக்கைக்குரிய ஆண் நண்பன் என பதிவிட்டு, செல்லப்பிராணியான பூனையை தனது மார்பில் மீது வைத்து போஸ் கொடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ரச்சிதா.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்தும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். சிலர் பூனைக்கு கொடுத்து வைத்த தோழி என பதிவிட்டு ரசித்தும் வருகின்றனர்.