ARTICLE AD BOX
நடிகர் கவின் சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் கால் பதித்த கவின், தனித்துவமான கதைகளை தேடி தேடி தேர்வு செய்து நடித்து வருகிறார்.
டாடா, லிஃப்ட், ஸ்டார் போன்ற படங்கள் கவினுக்கு குட் நேம் வாங்கி கொடுத்தது. அண்மையில் வெளியான பிளடி பக்கர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கவினுக்கு பாராட்டுக்களை கொடுத்தது.
இதையும் படியுங்க : மிரட்டும் டிராகன்…ஓடி ஒளியும் NEEK..படத்தின் 5 ஆம் நாள் வசூல் எப்படி.!
தொடர்ச்சியாக படத்தில் நடித்து வரும் கவின், விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சஸ்பென்சை கிளப்பியுள்ளது.
ஒரு போஸ்டரில் கவினும் ஆண்ட்ரியாவும் எதிர்ரெதிர் நிற்பது போலவும், மறு போஸ்டரில் துப்பாக்கியுடன் ஆண்ட்ரியாக கெத்தாக போஸ் கொடுத்துள்ளது வைரலாகியுள்ளது.
வித்தியாசமான கிரைம் படமாக உருவாகி வருவதாக இது படக்குழு கூறியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்பை எகிற வைத்துள்ளது,

8 months ago
76









English (US) ·