ARTICLE AD BOX
யாரோட தொந்தரவும் இருக்காது என மயானத்தில் உல்லாசமாக இருந்த பெண் மற்றும் பிரபல கட்சி நிர்வாகி வசமாக சிக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்தரபிரதேசம் புலந்தசாகர் மாவட்டத்தில் கைலாவன் கிராமத்தில் பாஜக பட்டியலின மாவட்ட செயலாளராக இருந்ப்பவர் ராகுல் வால்மீகி.
இதையும் படியுங்க: லெஸ்பியன் அட்டாகாசம்.. புழல் சிறையில் அதிர்ச்சி.. தட்டிக் கேட்ட பெண் காவலர் மீது தாக்குதல்!
இவர் காருக்குள் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் யாரோட தொந்தரவும் இருக்காது என சுடுகாட்டை தேர்வு செய்த இவர்கள், காருக்குள் அரை நிர்வாணமாக இருந்துள்ளனர்
அப்போது கிராம மக்கள் அவர்களை மடக்கி பிடித்து வீடியோ எடுத்தனர். வெளியில் முகம் தெரியக்கூடாது என துப்பட்டாவால் முகத்தை மறைத்துக் கொண்டார்.
ராகுல் வால்மீகி அரை நிர்வாணத்தில் இருந்த நிலையில், மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் மக்கள் அவரை விடவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது.
In Bulandshahr, Uttar Pradesh, a BJP leader was caught in a compromising situation with a woman inside a car at a cremation ground. When locals began recording the incident, the woman covered her face with a dupatta. The BJP leader was seen holding their feet, pleading for… pic.twitter.com/ZfjLzohViz
— The Observer Post (@TheObserverPost) July 12, 2025வீடியோ டிரெண்டானதால் உடனே அவரை கட்சியில் இருந்து நீக்கியது பாஜக. புகார் வராததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், புகார் வந்தால் நிச்சயம் ஆக்ஷன் எடுப்போம் என போலீசார் கூறியுளள்னர்.
