இந்த நிலைமைல அவளை பார்க்கவே முடியல; கஷ்டமா இருக்கு -தங்கையை பற்றி மனமுடைந்து பேசிய ராஷ்மிகா

1 month ago 27
ARTICLE AD BOX

நேஷனல் கிரஷ்

கன்னடத்தில் “கிரிக் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வந்த ராஷ்மிகா அதன் பின் தமிழ், ஹிந்தி என பேன் இந்திய நடிகையாக உருவானார். நேஷனல் கிரஷ் என்று இவரை செல்லமாக அழைக்கும் ரசிகர்கள் இவரது கியூட் எக்ஸ்பிரஷன்கள் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் எப்போதும் வைரல் ஆக்கி வருவது வழக்கம். 

Rashmika mandanna told that she missed seeing her sister 

ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கில் “தி கேர்ள் ஃபிரண்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் “தாமா” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

தங்கை பற்றி மனமுடைந்து பேட்டி

ராஷ்மிகா மந்தனாவிற்கு ஷிமான் மந்தனா என்று ஒரு தங்கை உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ராஷ்மிகா, “எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு 13 வயது. அவளை எனக்கு மிகவும் பிடிக்கும். 

Rashmika mandanna told that she missed seeing her sister 

அவளது குறும்புத்தனத்தை மிகவும் ரசிப்பேன். ஆனால் தற்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் அவளை பார்த்து ஆசையாக பேசக்கூட முடியவில்லை. 8 வருடங்களாக அவளை என்னால் பார்க்கவே முடியவில்லை. ஓய்வு எடுத்துக்கொண்டு அவளை பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பணிகளின் காரணமாக என்னால் நேரம் இதுக்க முடியவில்லை” என மிகவும் மனம் கலங்கியவாறு பேசியுள்ளார். இப்பேட்டி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

  • Rashmika mandanna told that she missed seeing her sister  இந்த நிலைமைல அவளை பார்க்கவே முடியல; கஷ்டமா இருக்கு -தங்கையை பற்றி மனமுடைந்து பேசிய ராஷ்மிகா
  • Continue Reading

    Read Entire Article