ARTICLE AD BOX
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இவர் முதல் திருமணத்திற்கு பின் சக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருப்பினும் நடிகை அமலாவை திருமணம் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படியுங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?
இந்த நிலையில் சமீபத்தில இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் அந்த நடிகையும் இரவில் அடிக்கடி போன் பேசுவோம்.
பெங்களூருக்கு வந்தாலே போதும் அந்த நடிகை என் வீட்டுக்கு தவறாமல் வந்துவிடுவார் என கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை தபு தான். இருவரும் 3 படங்களில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியுள்ளனர்
தபுவுடன் தமக்கு நெருங்கிய நட்பு உள்ளது என கூறியுள்ள நாகர்ஜூனா, என் வீட்டுக்கு எதிரே புதிய வீடை வாங்கியுள்ளா தபு. எந்த பிரச்சனை வந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் உடனே போன் பண்ணி விடுவார். இது என் மனைவிக்கு நன்றாகவே தெரியும் என கூறியுள்ளார்.