இளைஞரை வழிமறித்து தாக்கிய போதை கும்பல்.. முகத்தை கல்லால் தாக்கி சிதைத்த அதிர்ச்சி காட்சி!

5 months ago 53
ARTICLE AD BOX

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள் மத்தியில் போதை தரும் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்க: செல்லூர் ராஜூ எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யணும்.. அவருக்கு எதிரா ஓட்டு போடுவோம் : முன்னாள் கர்னல் பேட்டி!

தொடர்ந்து அந்த தீய பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு கொள்கின்றனர்.

அந்த வகையில், மதுரை தீக்கதிர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நடந்துசென்ற இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கி கல்லால் முகத்தில் அடித்து கீழே தள்ளி தாக்கிய போதை ஆசாமிகள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீக்கதிர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நடந்துசென்ற இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கி கல்லால் முகத்தில் அடித்து கீழே தள்ளி தாக்கிய போதை ஆசாமிகள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி#Trending | #Madurai | #drug | #drinks | #TNPolice | #tngovn | #viralvideo |… pic.twitter.com/t8L7dMykgp

— UpdateNews360Tamil (@updatenewstamil) May 14, 2025

மேலும் சட்டவிரோத போதைவஸ்து விற்பனை அதிகரிப்பால் சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி குற்றச்செயலில் ஈடுபடுவது அதிகரிப்பு என பொதுமக்கள் கருத்து நிலவி வருகிறது.

  • the reason behind simbu not attending ishari ganesh daughter marriage function பழைய கோபத்தை மனசுல வச்சிக்கிட்டு? ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு சிம்பு வராததுக்கு காரணம்?
  • Continue Reading

    Read Entire Article