உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

4 weeks ago 20
ARTICLE AD BOX

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆதிக் ரவிச்ந்திரன் படத்தில் நிறைய நடிகர்களை பயன்படுத்தியுள்ளதால் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. அதே போல அஜித் நடித்த முக்கிய படங்களின் வசனங்களையும், விஜய் ரசிகர்களை கவர அவர் பேசிய வசனங்களும் இடம்பெற்றது.

இதையும் படியுங்க: என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

கமர்ஷியல் வெற்றிக்காக எடுக்கப்பட்ட படம் என்றாலும், திரைக்கதை அமைத்த விதத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்த குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக், ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் ரொம் ரொம்ப என்ஜாய் பண்ணாங்க,. அஜித் சார் ரொம்ப சந்தோஷமாக இருக்காரு. படத்தில் உள்ள பல கெட்டப்களுக்கு காரணமே அஜித் சார்தான். ரொம்ப கஷ்டப்பட்டு உடம்பை குறைச்சிருக்காரு என கூறினார்.

Ajith Make Phone call During Adhvik Watch GBU FDFS

மேலும் அஜித சார் எனக்கு போன் பண்ண்ணியிருக்காரு. இப்பதான் ஃபர்ஸ்ட் ஆஃப் முடிஞ்சிருக்கு. இனிமேதான் நான் அவருக்கு கால் பண்ணி பேசணும் என கூறியுள்ளார்.

  • Ajith Make Phone call During Adhvik Watch GBU FDFS உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!
  • Continue Reading

    Read Entire Article