ARTICLE AD BOX
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.
இதையும் படியுங்க: பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!
பிரபல இயக்குநரும், தொலைக்காட்சி நடிகையுமான நீனா குப்தா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது, இந்தியாவில் ஆண்களை திருப்திப்படுத்தவும், குழந்தைகளை பெற்று கொடுப்பதற்காகத்தான் உடலுறவு என 95% பெண்கள் நம்புகின்றனர்.
ஆனால் அது ஒரு மகிழ்வான அனுபவம் என்பது புரிவதில்லை, தவறாக பெண்களிடம் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு விஷயம். மேலும் உடலுறவு பற்றி வெளிப்படையாக பேசினால் இது ஒரு இயல்பான விஷயமாகத்தான பார்க்கப்படும் என பேசியுள்ளார்.
இவர் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் பலவிதமான கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

7 months ago
85









English (US) ·