ARTICLE AD BOX
கள்ளக்காதல் கொடுமை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிதது வரும் நிலையில், முறை தவறிய உறவு, வயதை கடந்த காதல் என தினமும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது.
ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவம் தான் தற்பொது டிரெண்டாகி வருகிறது. சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர் தனியார் கல்லூரியில் பிடெக் முதலாமாண்டு சேர்ந்தார்.
அந்த கல்லூரியில் லேப் டெக்னிஷீயனாக உள்ள 38 வயது பெண் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனிமையால் நொந்து போன அந்த பெண், கல்லூரி மாணவனுடன் நட்பாக பழகினார்.
இந்த நட்பு காதலாக மாறியது. கடந்த மே மாதம், அந்த மாணவர், படிப்பு விஷயமாக பெங்களூரு செல்கிறேன் என கூறிவிட்டு சென்றவர் பல நாட்களாக வீடு திரும்பவில்லை.
இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர், மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது தான் விசாரணயில், கல்லூரி ஊழியரான 38 வயது பெண், மாணவனை பெங்களூருவில் லாட்ஜில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.
சுமார் 2 மாதமாக அவர்கள் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். உடனே போலீசார் இருவரையும் மீடடு சித்தூருக்கு அழைத்து வந்தனர். இருவருக்கு தனித்தனியே கவுன்சிலிங் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசா அறிவுரை வழங்கிய பின்பு,. இருவரும் தனித்தனியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். காலம் கலி காலம் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.
