ARTICLE AD BOX
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சக்கரம் போல் சுழன்று தேர்தல் பணிகளை முடுக்கியுள்ளது.
இந்த நிலையில் அரசியல் விமர்சகர் பொன் வில்சன், திமுக கட்சியில் ஏகப்பட்ட அதிருப்திகள் உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் அந்த கட்சிக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்ப்பு மக்களிடம் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: ராஜேஷின் கடைசி ஆசை இதுதான்? அதுக்குள்ள இப்படியா ஆகணும்!
அதிமுகவிலும் பல சிக்கல் இருந்தாலும், தற்போது கட்சி ஒற்றைத் தலைமை கீழ் பலமாக உள்ளதாகவும், 2026ல் அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளார்

திமுக எதிர்ப்பு வரும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும். எதிர்க்கட்சியாக வரக்கூட வாய்ப்பில்லை என்றும், விஜய்யின் தவெக கட்சிக்கு அந்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். இது எந்தளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தெரிந்துகொள்ளலாம்.
