ARTICLE AD BOX
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு சொல்லமுடியாத அளவுக்க உயர்ந்து இருந்தது,.
இதையும் படியுங்க: ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?
ஆனால் இரண்டாம் பாகம் அப்படியே சரிந்து விட்டது. குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்த இறந்த பின்பு எதிர்நீச்சலம் பலம் குறைந்தது. இருப்பினும், வேல ராமமூர்த்தி வந்த பின் சூடுபிடிக்கும் என பார்த்தால், 2வது பாகம் படு மொக்கையாகி விட்டது.

பெண்கள் புரட்சி, வளர்ச்சி என ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல், தற்போது மீண்டும் குணசேகரன், வீட்டு பெண்கள் அடிமைப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக குணசேரகனுக்கு முதுகை தேய்த்து குளிப்பாட்டும் அளவுக்கு ஈஸ்வரி இறங்கியுள்ளார். நல்ல வேலை இந்த கொடுமையை பார்க்கவில்லை, சீரியலை பார்ப்பதையே நிறுத்த விட்டேன் ன அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
