ARTICLE AD BOX
பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் உமாபதி, இயக்குநர் மிஷ்கின் குறித்து காரசாரமான கருத்துக்களை முன் வைத்தார். மேலும் மிஷ்கினை அவன், இவன் என அவர் ஒருமையில் பேசினார்.
இதையும் படியுங்க: விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!
அப்படி நான் பேசுவதில் தவறில்லை, நெருக்கமான உறவு இருந்தால் அவன் இவன் என தான் பேசுவேன், மிஷ்கினும் அப்படித்தான் அவன் இவன் என எல்லாரையும் பேசுவதால் இது பிரச்சனை அல்ல.
எப்போ பார்த்தாலும் நித்யாமேனனை தொட்டு தடவி மிஷ்கின் நடந்து கொள்வதாகவும், கேட்டால் அவரது பழக்கத்தை நியாயப்படுத்துவதாகவும் கூறினார்.

ஒரு வேளை ஒரு பெண் நாயோ அல்லது பிச்சைக்காரர் அருகில் இருந்தால் மிஷ்கின் தொட்டு தொட்டு பேசுவாரா? இப்படி நடந்து கொள்வாரா என்று உமாபதி கேள்வி எழுப்பினார்.

ஒரு முறை கமல்ஹாசனை சந்தித்து கதை கூற சென்ற மிஷ்கின், ஒரு கதையை சொல்ல, அது கொரியன் படத்தின் தழுவல் என கமல் கூறியுள்ளார். மற்றொரு கதையை சொன்ன போது, இது போர்ச்சுகீசியர்களின் கதை என வெளிப்படையாக கமல் கண்டுபிடித்துவிட, தன்னிடம் நிறைய கதைகள் உள்ளது என மிஷ்கின் சொல்ல, எழுந்திருச்சி போயிடு என கமல் கூறியதாக உமாபதி ஓபனாக பேசியுள்ளார்.
