ARTICLE AD BOX
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரஞ்சனாவின் நடவடிக்கை சரியில்லை, ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
இதையும் படியுங்க: அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!
இந்த நிலையில் மனைவி சந்தீப்புக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். பிறகு கூர்மையான ஆயுதத்தால் சந்தப்பின் ஆணுறுப்பை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து சந்தீப் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் புகார் அளித்தும் போலீசார் அலட்சியமாக இருந்துள்ளனர். இது குறித்து வீடியே வெளியிட்டுள்ள சந்தீப், தனது மனைவி தினமும் டார்ச்சர் செய்வதாகவும், என்னை உயிரோடு விடமாட்டாள் என நினைக்கிறேன், வேறு ஆண்களுடன் பேசுகிறாள், ஏற்கனவே கத்தயில் தலையை கடுமையாக தாக்கியிருந்தாள் என கண்ணீருடன் கூறினார்.
Farrukhabad, UP: Wife Ranjana attacked husband Sandeep's private part with a sharp weapon while he was sleeping. Suddenly his eyes opened… the husband reached the police station and demanded action against his wife Ranjana.
pic.twitter.com/hW7Jr0vC7n
இந்த வீடியோ வைரலான நிலையில், சந்தீப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.