கதறி அழுத ஹர்திக் பாண்டியா… ஆறுதல் கூறி தேற்றிய பஞ்சாப் வீரர் ஸ்டொய்னிஸ் : வைரலான வீடியோ!

4 weeks ago 26
ARTICLE AD BOX

ஐபிஎல் 18வது சீசன் தொடரில் குவாலிபையர் 2வது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதையும் படியுங்க: பேருந்து பயணத்தில் ஏற்பட்ட மாரடைப்பு-அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல இயக்குனரின் மரணச் செய்தி!

17 வருடமாக கோப்பையை வெல்லாத பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் நாளை இறுதிப்போட்டி எதிர்கொள்கிறது. இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக நேற்று நடந்த குவாலிபையர் 2 போட்டியில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 207 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

— K✝️ (@KRITIKAQUEEN2) June 2, 2025

இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாமல் தோல்வியை தழுவிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தரையில் உட்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதை பார்த்த பஞ்சாப் வீரர் ஸ்டோய்னிஸ் பாண்டியாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • director vikram sugumaran passed away due to heart attack பேருந்து பயணத்தில் ஏற்பட்ட மாரடைப்பு-அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல இயக்குனரின் மரணச் செய்தி!
  • Continue Reading

    Read Entire Article