கல்யாணம் ஆகும் என காத்திருந்த நாயகி… 49 வயதிலும் முரட்டு சிங்கிள்!!

2 weeks ago 13
ARTICLE AD BOX

திருமணம் செய்து கொள்ளாமல் பல பிரபலங்கள் இன்று வரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் உள்ள நடிகை காதலும் செட் ஆகாமல், திருமணமும் கை கூடாமல் தற்போது 49 வயதாகியும் சிங்கிளாகவே உள்ளார்.

இதையும் படியுங்க : விஜய் படத்துக்கு தடை… பகடைக்காயாகும் எஸ்கே : சினிமாவில் அரசியல் விளையாட்டு!

அவர் வேறு யாரும் இல்லை, 1994ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென்தான். இடையில் காதல் கிசு கிசுவில் சிக்கினாலும் உறுதியாக அவர் எதையும் அறிவிக்கவில்லை.

Sushmita Sen Still Single

தமிழ் படமான ரட்சகன் மூலம் சினிமாவில் அறிமுகமான அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் பிஸியான அவர் முதல்வன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டினார்.

குறைந்த சில வருடங்கள் ட்டும் சினிமாவில் தலை காட்டிய அவர் அதன் பின் இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தி வந்தார். தற்போது குழந்தைகளான ரெனி மற்றும் அலிஸா புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

  • Single in 49 Years old Actress Sushmita Sen கல்யாணம் ஆகும் என காத்திருந்த நாயகி… 49 வயதிலும் முரட்டு சிங்கிள்!!
  • Continue Reading

    Read Entire Article