ARTICLE AD BOX
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் அமீர் மற்றும் பாவ்னி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்து தற்கோது கரம் பிடித்தனர்.
இவர் திருமணம் சில நாட்களுக்கு முன் கோலாகலமாக நடந்தது. பிரியங்கா தேஷ்பாண்டே தனது கணவருடன் வந்து தாலியை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார்.
இதையும் படியுங்க: யார்ரா அந்த பையன்? ஆண் நண்பருடன் ரொமான்ஸ் செய்யும் சூப்பர் சிங்கர் பூஜா : வைரல் வீடியோ!
பிரபலங்கள் பலரும் பங்கேற்று இந்த ஜோடிகளை வாழ்த்தினர். தற்போது திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் போக ரெடியாகியுள்ளனர்.

இது குறித்து பாவ்னி கூறியதாவது, 1 மாதம் கழித்து அமேசான் காட்டில் ஹனிமூன் செல்லாலம்னு முடிவெடுத்திருக்கோம். எங்களுக்கு அதெல்லாம் டிக்கும், பல ஜந்துக்களை பார்க்கணும்னு காமெடியாக கூறியுள்ளார்.
