ARTICLE AD BOX
பிரெண்ட்ஷிப் தான் பெஸ்ட்.!
தமிழ் சினிமாவில் மன்மத நடிகராக வலம் வந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் சிம்பு,இவர் தற்போது வரை கல்யாணம் ஏதும் செய்யாமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிரபல நடிகையின் கையை பிடித்த ரசிகர்.. பதிலுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்!
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் காதல் மற்றும் நட்பு பற்றி தன்னுடைய ஸ்டைலில் பேசியுள்ளார்,அதாவது அவர் கூறியது,லவ்வரை விட பிரெண்ட்ஷிப் தான் ரொம்ப முக்கியம்,ஏன்னா லவ்வரை நாம செலக்ட் பண்ணுறோம்,நம்ம லவ் பண்ணுற பொண்ணு எப்படி இருக்கனும்,அவ வயசு,அழகு,கண்ணு,இப்படி ஒவ்வொண்ணையும் பார்த்து நம்ம மனசுக்கு பிடிச்சு இருந்த மட்டுமே அந்த பொண்ண லவ் பண்ண ஆரம்பிப்போம்.
ஆனால் பிரெண்ட்ஷிப் அப்படியில்லை,அதுவா தானா நமக்கு வந்து அமையும்,ப்ரண்ட்ஷிப்புக்கு ஒரு வரைமுறை கிடையாது என்று தெரிவித்திருப்பார்.
மேலும் அவர் கடவுள் இல்லை என்று நாம் யாரும் எப்போதும் நினைக்க கூடாது,நம்மளை மீறி ஒரு சக்தி இந்த உலகத்தில் உள்ளது,அதுதான் கடவுள் என்று தத்துவமாக வெளிப்படையாக பேசி இருப்பார்.
நடிகர் சிம்பு தற்போது தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மும்மரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 months ago
72









English (US) ·