கார்த்தி கேரியரில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த B4U!

2 weeks ago 8
ARTICLE AD BOX

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் மற்றும் மெய்யழகன் படம் ஹிட் அடிக்காததால் அடுத்தடுத்து கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!

கடந்த 2022ல் வெளியான சர்தார் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 2022ல் சர்தார் 2 எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், கார்த்தி கால்ஷீட் பிரச்சனையால் தள்ளிப்போனது.

sardar 2

வெறும் ₹30 கோடியில் சர்தார் படம் உருவான நிலையில் தற்போது ₹100 கோடி பட்ஜெட்டில் சர்தார் 2 தயாராகி வருகிறது. சீனாவில் படமாக்கப்பட்டுள்ளதால் கிளைமேக்ஸ் காட்சிக்காக சீனாவை போல பிரம்மாண்ட் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கார்ப்பரேட் நிறுவனமான B4U தயாரிக்கிறது.

Actor Karthi New Film in Rs 100 Cr Budget

சர்தார் 2 படத்தை தொடர்ந்து கைதி 2, வா வாத்தியாரே, பார்ட்டி என அடுத்தடுத்து கார்த்தி கமிட் ஆகியுள்ளார்.

  • Lucky Baskhar Movie OTT Record தென்னிந்தியாவிலே முதல் படம்…நெட்ப்ளிக்ஸை திணறடித்த லக்கி பாஸ்கர்.!
  • Continue Reading

    Read Entire Article