ARTICLE AD BOX
வானூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்புக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளர் கைது
வானூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரசனுர் பகுதியில் கோவில் திருவிழாவில் பாமக நிர்வாகி ஒருவர் போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்த மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக வானுர் காவல்துறையினர் பாமக வானுர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: Crime, Death Threat to SI, death threats, PMK Executive Arrest, எஸ்ஐக்கு கொலை மிரட்டல், குற்றம், பாமக பிரமுகர் கைது

5 months ago
62









English (US) ·