ARTICLE AD BOX
நாமக்கல்லில், தேமுதிக 25-ஆம் கொடி நாள், மே தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாநகர, தெற்கு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதையும் படியுங்க: இமேஜை டேமேஜ் செய்ய அமலாக்கத்துறை முயற்சி : அமைச்சர் நேரு குற்றச்சாட்டு!
இதில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று நாமக்கல்லில் தனியார் விடுதியில் தங்கினார் இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது
2026 தேர்தல் நிலை பாடு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்தப்படும் அதில் கூட்டணி குறித்து அறிவிப்போம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம்
பெண்களில் பாலியல் ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தண்டனை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனை வழங்கப்படவேண்டும்
கல்வி தொகை நிதி கடனை தமிழக முதல்வர் டெல்லி பயணம் கை கொடுக்குமா நிதியை பெற்று வருவாரா பொறுத்திருந்து பார்ப்போம்

அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்ட கேள்விக்கு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தீர வேண்டும் என தெரிவித்தார்