ARTICLE AD BOX
தனது முன்னாள் மனைவி என குறிப்பிட்டு ஆர்த்திக்கு நேற்று ரவி மோகன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதை விமர்சித்த நடிகரும், பிரபல சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், கெனிஷா அணிந்திருந்த உடை பற்றி மோசமாக விமர்சித்தார்.
இதையும் படியுங்க: திருமணத்திற்கு தயாரான நடிகர் விஷால்.. மணப்பெண் யாரு தெரியுமா?
இதற்கு பயில்வானுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து சர்ச்சை பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில், கெனிஷா பிராவும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்துள்ளார் என விமர்சித்துள்ளீர்களே? உங்க வீட்டுல இருக்கவங்கள் யாரும் பிரா அணிவதில்லையா?
ஒருத்தர் வளர்ந்துவிட்டார் என்பதற்காக ஆடை சுதந்திரம் குறித்து கேள்வி கேட்பது தவறு என பயில்வான் பெயரை குறிப்படாமல் சுசித்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், ஆர்த்தி குறித்து பேசிய அவர், ரவி மோகன் குழந்தைகளை பற்றி நீங்க பேசுறீங்களே, அவங்க என்ன அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என அழுதுட்டா இருக்காங்க? பங்களாவில் அம்மா செல்லம், பாட்டி செல்லம், குஷ்பு, ராதிகா செல்லமாக இருக்காங்க.
இதுக்கு முன்னாடி திருமணம் செய்துவிட்டு குழந்தை பெற்றவர்கள் விவாகரத்தே செய்யலையா? ரவி மோகன் 5 பக்கங்களுக்கு கதறி இருக்காரு, அவர நம்ப மாட்டேன் என்கிறீர்கள். ஆர்த்திக்காக கொடியை தூக்கிக் கொண்டு வருபவர்களுக்காக நான் காத்திருக்கிறேன் என சுசித்ரா அந்த வீடியோவில் படபடவென பேசியுள்ளார்.

5 months ago
81









English (US) ·