கோபி சுதாகருடன் இணையும் சிவகார்த்திகேயன்? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்டலயே இல்லையே!

2 months ago 30
ARTICLE AD BOX

யூட்யூபில் நம்பர் 1

“மெட்ராஸ் சென்ட்ரல்” யூட்யூப் சேன்னலில் சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களை பகடி செய்து பிரபலமானவர்கள்தான் கோபி-சுதாகர். அதனை தொடர்ந்து “பரிதாபங்கள்” என்ற சொந்த யூட்யூப் சேன்னலை தொடங்கி தற்போது தமிழின் முன்னணி யூட்யூபர்களாக வலம் வருகின்றனர். இந்த நிலையில்தான் இவர்கள் “Oh God Beautiful” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விஷ்ணு விஜயன் என்பவர் இயக்கியுள்ளார். ஜே சி ஜோ என்பவர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

Sivakarthikeyan sings the song in gopi sudhakar movie

திடீரென என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்…

இந்த நிலையில் “Oh God Beautiful” திரைப்படத்தின் சிங்கிள் பாடலுக்கான புரொமோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். “Venum Macha Peace” என்று தொடங்கும் இப்பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இப்பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா என்பவர் எழுதியுள்ளார். இப்பாடலின் புரொமோ இதோ…

  • Sivakarthikeyan sings the song in gopi sudhakar movieகோபி சுதாகருடன் இணையும் சிவகார்த்திகேயன்? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்டலயே இல்லையே!
  • Continue Reading

    Read Entire Article