ARTICLE AD BOX
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி வருகிறது.
இதையும் படியுங்க: இபிஎஸ் உத்தரவிட்டால் 1000 அதிமுக இளைஞர்கள் யுத்தத்தில் துப்பாக்கி ஏந்த தயார்.. ராஜேந்திர பாலாஜி பரபர பேட்டி!
திரைத்துறையினர் பாராட்டு மழையை பொழிந்து வரும் நிலையில், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பக்கத்தில், Those who trolled இளையராஜா sir for appreciating Modi can take a hike. India has never ever seen a prime minister such as நரேந்திர மோடி.
மோதி அவர்களை போல் ஒரு தலைவனை இது வரை கண்டதில்லை.
சங்கி என்றால் என்ன என்று சோபியா குரேஷியிடம் போய் கேட்டு கற்றுக்கொள்ளுங்கள் . இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags: Ilaiyaraaja, Kasthuri, PM Modi, sangi