ARTICLE AD BOX

சனாதனத்தை அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து போவார்கள் என்று மறைமுகமாக விமர்சனம் செய்த பவன் கல்யாணுக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது, சனாதனம் ஒரு வைரஸ் போல என தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளம் தலைவர் கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்க: ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி நூதன திருட்டு… விபரத்தை கேட்டு கைவரிசை காட்டிய பெண் ஓடடுநர்!
சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்துவிடுவர் என மறைமுகமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி மீது கடும் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய உதயநிதியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, Ok, Let’s hold and spot என பதிலளித்துள்ளார்.
The station சனாதன சர்ச்சை… சாபம் விட்ட பவன் கல்யாண் : துணை முதலமைச்சர் உதயநிதி கொடுத்த பதில்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.