ARTICLE AD BOX
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
பாலிவுட் சென்ற அவர் தற்போது தென்னிந்திய சினிமா பக்கமே வருவதில்லை. இந்த நிலையில் அவரின் அடுத்த படம் தான் சிக்கந்தர். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் ராஷ்மிகா இணைந்தார்.
இதையும் படியுங்க: உண்மை இதுதான்..இன்ஸ்டாவில் நடிகை திடீர் போஸ்ட்..காட்டு தீயாய் பரவும் அந்தரங்க வீடியோ.!
சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், படம் வரும் ரம்ஜானுக்கு வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கானிடம் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.
உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 30 வயது வித்தியாசம். மகள் போல் ராஷ்மிகாவுடன் ஜோடி போட்டிருக்கீர்களே என கேள்வி எழுப்பினர்.
உடனே பதிலடி கொடுத்த சல்மான் கான், அவருடன் மட்டுமல்ல அவருடைய மகளே நடிக்க வந்தாலும், நான் இணைந்து நடிப்பேன், உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை என பதிலடி கொடுத்தது பரபரப்பை கிளப்பியது.
இதனிடையே சல்மானும் ராஷ்மிகாவும், பிரமோஷன் நிகழ்ச்சியில் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தது போல வீடியோ ஒன்று காட்டுத்தீ போல பரவியது.
அதே சமயம் பிரமோஷன் நிகழ்ச்சியில் சல்மான் கானும், ராஷ்மிகாவும் முத்தம் பொடுத்தது போல வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த வீடியோ பொய் என தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்டுள்ளது, அது பொய்யான செய்தி என நிரூபனமாகியுள்ளது.