சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

2 weeks ago 22
ARTICLE AD BOX

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2 என அடுத்தடுத்து பிஸியாகி உள்ளார்.

இந்த நிலையில் கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு கட்டாய வெற்றி வேண்டும் என்ற நிலையில் ரெட்ரோ படம் வெளியாக உள்ளது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படியுங்க: பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ஜெய்ராம் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மே 1ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், நேற்று ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய நடிகர் சிவக்குமார், சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் எந்த நடிகர் six packs வெச்சிருக்கான்? என கேள்வி எழுப்பினார்.

'சூர்யாவுக்கு முன்னாடி Six Packs வச்சவன் யாரு இருக்கா?' – சிவகுமார்#Suriya | #Sivakumar | #RetroAudioLaunch | #Retro | #VikatanReels pic.twitter.com/IQ2LPST68t

— சினிமா விகடன் (@CinemaVikatan) April 18, 2025

இதைக் கேட்ட அரங்கமே அதிர்ந்தது. ஆனால் அந்த மாதிரி செய்து உடலை வருத்தி கெட்டுப்போக வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்த பின், இதை செய்து 28 வருடமாகி உள்ளது என தெரிவித்தார்.

  • Who had SIX PACKS before Surya? சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!
  • Continue Reading

    Read Entire Article