ARTICLE AD BOX
விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். ஹெச் வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி மற்றும் பலர் நடிக்க உள்ள இந்த படம் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: பிரபல நடிகை திடீர் போராட்டம்.. சென்னை FEFSI அலுவலகம் முன்பு பரபரப்பு!
இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த வருட கடைசியில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் அடுத்த அப்டேட் என்ன என ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் X தளத்தில் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இது உண்மையா இல்லையா என்பது படக்குழு தரும் பதிலில் தான் உள்ளது. ஒரு வேளை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
