ARTICLE AD BOX
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 ஏ தேர்வுக்கு 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்வுகள் ஜூன் 15ல் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்க: இனி கனவுல கூட நினைச்சு பாக்க முடியாது.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!
மேலம் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்க தேர்வுகள் நடத்தப்ப உள்ளது. அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணபிக்க டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

10 months ago
104









English (US) ·