ARTICLE AD BOX

கடலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி கமிஷனரா க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர் பதவி வகித்து வந்தனர் முதல்முறையாக ஐஏஎஸ் அதிகாரியான அனு என்பவரை கமிஷனராக நேற்று அரசு நியமித்துள்ளது.

இவர் தமிழக அரசின் துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். சி.பி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் மாவட்ட ஆட்சியராக 19ஆம் தேதி பொறுப்பேற்றார்.
மேலும் படிக்க: திருப்பூரை விட்டு வேறு மாநிலம் செல்லும் ஜவுளித்துறை.. திமுகவை எச்சரிக்கும் அதிமுக எம்எல்ஏ!
கணவர் ஆட்சியராகவும் மனைவி மாநகராட்சி கமிஷனர் ஆகவும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்
The station தமிழகத்தில் முதன்முறை.. கணவர் ஆட்சியர், மனைவி மாநகராட்சி ஆணையர் : அதுவும் ஒரே இடத்தில்.!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.