ARTICLE AD BOX
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதையும் படியுங்க: தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!
இதில் சின்ன ரோலில் நடித்திருந்தவர் நடிகை பிரியா வாரியர். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமான நிலையில், தமிழில் பெரிய வாய்ப்பில்லாமல் இருந்தார். தமிழில் தனுஷ் படம், அதை தொடாந்து அஜித் படம் என அடுத்தடுத்து வெளியாகியது.

குட் பேட் அக்லி படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் மூலம் பிரியா வாரியர் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். இந்த வீடியோ பழைய வீடியோ என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தலைக்கேறிய போதையில் மது அருந்திக்கொண்டு பிரியா வாரியர் உளறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது
