தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

1 month ago 15
ARTICLE AD BOX

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

விருதுநகரில் உள்ள கீழ் துலுக்கன் குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்த வருகிறார்.

இதையும் படியுங்க: மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

இதனிடையே கணவரை இழந்து வாழும் முத்துலட்சுமிக்கும், ராஜேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. முத்துலசுமிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேந்தரனுடன் முத்துலட்சுமி அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதை பார்த்த முத்துலட்சுமியின் இளையமகன் பிரபாகரன், ராஜேந்திரனை கடுமையாக எச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் தாய் மீது கோபம் கொண்ட பிரபாகரன், உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

ஆனால் அப்போதும் கள்ளக்காதலை விடாத ராஜேந்திரன், முத்துலட்சுமி, தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது நண்பர் ராஜாவுடன் சேர்ந்து ராஜேந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

Having fun with mother.. Son commits cruel act

அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜேந்திரனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செனறனர். ஆனால் போகும் வழியிலேயே ராஜேந்திரன் உயிர் பிரிந்தது.

இந்த கொலை தொடர்பாக தப்பியோடிய பிரபாகரன் மற்றும் ராஜா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை மகன் வெட்டிகொலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!
  • Continue Reading

    Read Entire Article