ARTICLE AD BOX

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய போது, திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்பதை தான் இப்போதைக்கு கூறமுடியும் என வைகைசெல்வன் கூறினார்.
இதையும் படியுங்க: அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!
அதிமுக கூட்டணியில் ஜெகன் மூர்த்தி இருக்கிறார் என்பதற்காக, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஜெகன் மூர்த்தியை திமுக அரசு கைது செய்துள்ளது,

அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது, இன்னும் நிறையபேர் வர உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் பேட்டி அளித்தார்
The station திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.