திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்… எல்லை மீறிய நடிகைகள் : ரொம்ப மோசம்பா!!

1 day ago 5
ARTICLE AD BOX

பிரபலம் ஆனாலே அவர்களின் அந்தரங்க விஷயங்கள் இணையத்தில் கசிந்துவிடுவது வாடிக்கைதான். குறிப்பாக இன்றைய காலங்களில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம். ஆனால் அன்றைய காலங்களில் கூட நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் கொடிகட்டி பறந்தன.

அப்படி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணப்போகிறோம். மறைந்த உச்ச நடிகை ஸ்ரீதேவி. இவரது அழகு, கவர்ச்சிக்காக ஏராளமான ரசிகர்கள் உண்டு.

தென்னிந்திய சினிமாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த போதே பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு போனவர் திரும்பி வரவே இல்லை. திடீர் திருமணமும் செய்தார். அதுவும் பாலிவுட் தயாரிப்பாளர். வயது அதிகமானவர், ஏற்கனவே திருமணமானவர் என ஏராளமான சர்ச்சைகள் ஸ்ரீதேவியின் திருமணம் அமைந்திருந்தது.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் திருமணம் செய்ய காரணம், அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தது தான். 1996ல் போனி கபூரை திருமணம் செய்த அவர், ஒரு சில மாதங்களிலேயே ஜான்வி கபூரை பெற்றெடுத்தார்.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை இலியானா. இவர் கேடி, நண்பன் படத்தில் நடித்த நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் இருந்து திடீர் மாயமான இலியானா, கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். தற்போது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வந்த ஆலியா பட், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த லிஸ்டில் அடுத்தாக உள்ள நடிகை எமி ஜாக்சன், ஹாலிவுட்டில் இருந்து வருகை தந்து, தென்னிந்திய சினிமாவில் ஒருசில படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தினார். விக்ரம், விஜய், ஆர்யா என முன்ணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் திருமணம் செய்யாமலேயே கர்ப்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட அவர் விவாகரத்து பெற்று, இரண்டாவதாக திருமணம் செய்து இரண்டாவது குழந்தைக்கும் தாயானார்.

  • Pregnancy before marriage..is there no end to this? திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்… எல்லை மீறிய நடிகைகள் : ரொம்ப மோசம்பா!!
  • Continue Reading

    Read Entire Article