ARTICLE AD BOX
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்க: தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி. பின்னர் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்தார்.

திடீரென தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது ஒரு சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது 31வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். தனது தோழிகள், நெருக்கமானவர்களை அழைத்து மது விருநது வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
