ARTICLE AD BOX
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.
தற்போது அப்படித்தான் ஒரு நடிகை பொது நிகழ்ச்சயில் பங்கேற்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதாக பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்க: டிவிட்டர் கணக்கை திருடிட்டாங்க; எல்லாமே போச்சு- குஷ்புவுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?
அந்த நடிகை வேறு யாருமில்லை, புதிய கீதை படத்தில் விஜய்யுடன் நடித்த அமிஷா படேல்தான். அண்மையில் அவர் வெளியிட்ட போடோஸ்தான் இந்த பரபரப்புக்கு காரணம்.

அந்த போடோவில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற BABY DUMP உள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்ககளையும் கூறி வருகின்றனர்.

ஆனால் அமிஷா படேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 49 வயதாகும் அமிஷா படேல், மும்பையை சேர்ந்தவர், தெலுங்கு படங்களில் பிரபலமான அவர், தொடாந்து தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.