தேவா Countdown Starts- வெளியானது கூலி டிரெயிலர்

1 month ago 23
ARTICLE AD BOX

ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆமிர்கான் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

coolie trailer

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் இதோ…

  • Coolie movie trailer launched now தேவா Countdown Starts- வெளியானது கூலி டிரெயிலர்
  • Continue Reading

    Read Entire Article