ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாவி நடிகை, தென்னிந்திய மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றார்.
தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்த அவர், தனது காதலனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்னதாகவே அவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார்
இதையும் படியுங்க: 200க்கும் மேற்பட்ட படங்கள்! பன்முகத்திறமை கொண்ட பிரபல நடிகர் மரணம்?
அந்த படம் ஊத்திக்கொண்டாலும், தொடர்ந்து படத்தில் நடிப்பதற்கு கணவர் பச்சைக் கொடி காட்டினார். இதனால் பத்து வருடத்திற்கு நடிப்பதுதான் வேலை என சாவி நடிகையும் சுதந்திரமாக இருந்தார்.

ஆனால் திடீரென அவர் கர்ப்பமாகியுள்ளதால் அதிர்ச்சியில் உள்ளார். இது குறித்து கணவரிடம் சொன்ன போது, குழந்தையை பெற்று கவனி என கூறிவிட்டாராம்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், தனது தோழிகளிடம் சொல்லி புலம்பி வருகிறாராம். இன்னும் 10 வருடம் கழித்து பெற்றுக் கொள்ளலாம் என இருந்த சாவி நடிகை, கர்ப்பமாகியுள்ளதால் இனி அவர் சினிமாவில் நடிப்பதற்கு சில காலம் எடுக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.