பாலிவுட் சினிமாவில் நடந்த அந்த விஷயம்.. 28 வருடங்களுக்குப் பிறகு ஓப்பனாக பேசிய ஜோதிகா..!

11 months ago 121
ARTICLE AD BOX

நடிகை ஜோதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் மும்பைக்கு குடியேறி விட்டார். இந்த சூழலில், இந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, தனது புதிய படமான ஸ்ரீகாந்த் படத்துக்கு புரமோஷன் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்.

jyothika-updatenews360

மேலும் படிக்க: அப்படி நடந்தா உனக்கு சங்கு தான்.. ஆல்யா மானசா வெளியிட்ட Video.. விளாசும் நெட்டிசன்கள்..!

முன்னதாக ஜோதிகா ஹிந்தியில் வெளியான Doli Saja Ke Rakhna என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அதாவது பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் பாலிவுட்டில் படங்களில் நடிக்கவே இல்லை. 28 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போது நடித்து வருகிறார். இது தொடர்பாக பேசிய ஜோதிகா என்னுடைய முதல் படம் தோல்வியை கொடுத்தது. இதனால் எனக்கு பாலிவுட்டின் பட வாய்ப்புகள் வரவில்லை. அதன் பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அங்கு நடித்து வந்தேன். ஹிந்தி படங்களில் இருந்து எனக்கு ஒரு முறை கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: CWC 5 போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. வாயை பிளக்க வைத்த பிரியங்கா..!

jyothika-updatenews360

The station பாலிவுட் சினிமாவில் நடந்த அந்த விஷயம்.. 28 வருடங்களுக்குப் பிறகு ஓப்பனாக பேசிய ஜோதிகா..! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article