ARTICLE AD BOX
பிரபல பின்னணி பாடகி தனது காதலருடன் ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், ஆரம்பத்தில் பங்கேற்றவர் பிரகதி குருபிரசாத்.
இதையும் படியுங்க: என் உடலை தானம் செய்கிறேன்..ஆனால் ‘இதயம்’..ஷிஹான் ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்.!
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிங்கப்பூர் – அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர்.
இந்த நிகழ்ச்சி மூலம் அங்கீகாரம் பெற்ற அவர், தொடர்ந்து பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடலை பாடி கவனம் பெற்றார்.
தொடர்ந்து பல ஆல்பங்களையும் பாடி வரும் பிரகதி, தற்பேது தனது காதலருடன் ரெமான்ஸ் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
பிரகதி யாரை காதலிக்கிறார் என தெரியவில்லை. இருப்பினும் அவரும் ஒரு பிரபலம் தான் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.