ARTICLE AD BOX
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அண்மையில் நிகழ்ச்ச ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை வனிதா விஜயகுமாரின் ஆடை குறித்து சர்ச்சை எழும்பியது. காரணம் Suspenders பயன்படுத்தப்பட்ட மேலாடையை அணிந்திருந்தார்.
இதையும் படியுங்க: கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!
ஆனால் எதிர்பாராத விதமாக மேலாடையின் ஒரு பக்கம் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வனிதா இதை பெரியதாக எடுக்கவில்லை. எப்போதும் போல தைரியமாக அதை பற்றி கண்டுகொள்ளாத மாதிரி சொன்றார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் டியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வனிதாவை சிலர் பாராட்டினாலும், இதுபோன்ற ஆடை தேவையற்ற ஒன்று, அவர் கவனத்தை ஈர்க்க இப்படி வருகிறார் என விமர்சித்துள்ளனர்.