மகன் இறந்த 3 மாதத்தில்..பாரதிராஜா வீட்டில் அடுத்த சோகம்.. ஒரு மனுசனுக்கு இப்படியா நடக்கணும்..!!

3 weeks ago 26
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவுக்கு அடையாளம் கொடுத்த இயக்குநர்களின் இயக்குநர் பாரதிராஜா பங்கு பெரும்பங்கு. இவர் இயக்கிய படங்கள் கிராமத்து மண்வாசனையுடன் வீசி ரசிகர்களை கொள்ளைகொண்டது.

இதையும் படியுங்க: ஏமாற்றமடைந்த சிவகார்த்திகேயன், மன்னிப்பு கேட்ட ஆமிர்கான்? இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்ன?

வெற்றி இயக்குநராக வலம் வரும் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனோஜ் இறப்பு பாரதி ராஜா மனதில் ஆறாத வடுவாக உள்ளது. இளம் வயதில் காலமான மனோஜ் தனக்கு கொள்ளிவைப்பான் என நினைத்த பாரதிராஜாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இந்தநிலையில்,மகன் இறப்புக்கு பிறகு பாரதி ராஜா உடல்நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே பாரதிராஜாவின் மூத்த சகோதரி தங்கத்தாய் தனது 95 வயதில் மரணமடைந்துள்ளார்.

Bharathiraja

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார். பாரதிராஜா வெளிநாட்டில் சிகிச்சையில் உள்ளதால் இதில் பங்கேற்க முடியவில்லை. மகன் இறந்து துக்கம் மறைவதற்குள் சகோதரி இறந்தது பாரதிராஜாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • The next tragedy in Bharathiraja's house மகன் இறந்த 3 மாதத்தில்..பாரதிராஜா வீட்டில் அடுத்த சோகம்.. ஒரு மனுசனுக்கு இப்படியா நடக்கணும்..!!
  • Continue Reading

    Read Entire Article