ARTICLE AD BOX
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஹெடிங்லேவில் நடந்து வருகிறது.
முதல் போட்டி முதல் இன்னிங்சில் இந்தியா அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வரும் இந்தியணி 3வது நாள் முடிவில் 90 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படியுங்க: சுடுதண்ணியை புடிச்சு மூஞ்சில ஊத்துற டீ மாஸ்டர்கள் இங்கு ஏராளம்.. பவன் கல்யாணை விமர்சித்த பிரபலம்!
இந்த நிலையில் நேற்றை போட்டியின் போது கேஎல் ராகுலுடன் இணைந்து விளையாடிய சாய் சுதர்சன் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.
30 ரன் எடுத்த போது சாய் சுதர்சன் அவுட் ஆனார். முன்னதாக சாய் சுதர்ஷனுடன் பேட்டிங் செய்த கேஎல் ராகுல் தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
KL Rahul speaking Tamil.Accent is also so good 🤩❤️https://t.co/rERQBUoOWa
— Dinesh here 🙋♂️🇿🇦 (@dinesh_offl_06) June 22, 2025பந்து நல்லா பவுன்ஸ் ஆகுது மச்சி என சுதர்ஷனுக்கு தெரியப்படுத்தும் விதமாக கேஎல் ராகுல் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.